விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை செல்வப்பெருந்தகை ராகுல் மீது வைக்க வேண்டும்-அண்ணாமலை

by Editor / 19-01-2025 09:14:55am
விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை செல்வப்பெருந்தகை ராகுல் மீது வைக்க வேண்டும்-அண்ணாமலை

விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை செல்வப்பெருந்தகை ராகுல் மீது வைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். யாரையும் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், காங்கிரஸை போல் பிறரை நம்பி பாஜக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். திமுக வரும் தேர்தலில் நிச்சயம் தோற்கும் என்ற அவர், திமுகவின் ஆட்சி குடும்ப ஆட்சியாக சுருங்கியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

 

Tags : அண்ணாமலை

Share via