தலையில்லா ஆண் சடலம் சூட்கேசில்

by Editor / 05-06-2026 12:30:09pm
தலையில்லா ஆண் சடலம் சூட்கேசில்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து, தலை இல்லாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த ரயில் நிலையத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த ரயில்வே எஸ்.பி. தீவிர ஆய்வு மேற்கொண்டார். இக்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo