சமூகநல ஓய்வூதியம் விநியோகம்: பினராயி விஜயன்
ரம்ஜான் மற்றும் ஈஸ்டர் பண்டிகைக் கால சமூக நல ஓய்வூதியம் விநியோகம் தொடங்கப்பட்டது என கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஒரு தவணை விநியோகம் ஏற்கனவே நடந்து வருகிறது. மேலும் 2 தவணைகளில் ரூ.3200 வழங்கப்பட்டதன் மூலம், இந்த இந்த முறை பயனாளிகளுக்கு ரூ.4800 கிடைக்கும். இது பலருக்கு உதவுவதுடன் அனைவரின் நலனையும் உறுதி செய்வதற்கான எல்.டி.எஃப் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் சான்றாகும் என தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
Tags :