தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்- அமித்ஷா.

by Editor / 11-04-2025 05:32:50pm
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்- அமித்ஷா.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, "அதிமுக - பாஜக கூட்டணியில் ஒத்த கருத்துள்ள பிற கட்சிகளும் இடம்பெறும் என" அவர் தெரிவித்தார்.

 

Tags : தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்- அமித்ஷா

Share via