இன்று இரவு 7 மணி அளவில் மும்பை வான் கடே மைதானத்தில் ஐந்தாவது ஒருநாள் டி 20 போட்டி

by Admin / 02-02-2025 08:40:24am
இன்று இரவு 7 மணி அளவில் மும்பை வான் கடே  மைதானத்தில் ஐந்தாவது ஒருநாள் டி 20 போட்டி

இன்று இரவு 7 மணி அளவில் மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான ஐந்தாவது ஒருநாள் டி 20 போட்டி நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் இந்தியா வென்றதின் காரணமாக கோப்பை இந்திய அணி வசமானது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் இங்கிலாந்து வென்றுள்ள நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் கூட கோப்பையை கைப்பற்ற இயலாது இருப்பினும் இந்திய அணி நான்காவது வெற்றியைப் பெற முனைப்போடு களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via