அடுத்த தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்”.. அண்ணாமலை

by Editor / 05-06-2026 01:21:27pm
அடுத்த தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்”.. அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், “இன்று முதல் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், அடுத்துவரும் தேர்தல்களில் தமது கட்சி போட்டியிடும் என்றும், அதற்காக இணையும் நிர்வாகிகளுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via
Logo