ஸ்பா, மசாஜ் செண்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

by Editor / 08-02-2022 10:21:56pm
ஸ்பா, மசாஜ் செண்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் செண்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக  தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயரதிகாரிகள், காவல்துறை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

Tags : cctv

Share via