திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெறலாம்

by Editor / 25-04-2022 11:48:12pm
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெறலாம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை நாளை முதல் ஆன்லைனில் பெறலாம் - கோவில் நிர்வாகம்,மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

 

Tags :

Share via