கேரளாவில் முகக்கவசம் கட்டாயம்!

by Editor / 30-05-2025 10:17:29am
கேரளாவில் முகக்கவசம் கட்டாயம்!

கேரள மாநிலத்தில் பருவமழை பாதிப்பு ஒரு புறம் இருக்க, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 720 க்கும் மேல் உயர்ந்துள்ளது.எனவே பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உத்தரவு.மேலும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி இருந்தால் பரிசோதனைகளை உடனே மேற்கொள்ள கேரள சுகாதாரத்துறைக்கு உத்தரவு.

 

Tags : கேரளாவில் முகக்கவசம் கட்டாயம்!

Share via