வ உ சி திருவுருவ படத்திற்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட தி. மு. க சார்பில் வ. உ. சி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ. உ. சி உருவப்படத்துக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags :



















