“மைக்ரோசாப்டின் வெற்றிக்குப் பின்னால் இந்தியா உள்ளது”

by Staff / 15-06-2024 05:45:49pm
“மைக்ரோசாப்டின் வெற்றிக்குப் பின்னால் இந்தியா உள்ளது”

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடனான அவரது தொடர்பு குறித்து பேசுவார். அந்த வகையில், சமீபத்தில் ஜிரோடாவின் இணை நிறுவனர் நிகில் காமத் ஏற்பாடு செய்திருந்த போட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, “மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் இந்தியர்களின் முயற்சி உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், பல இந்திய பட்டதாரிகளைப் பணிகளுக்கு எடுத்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. மேலும், இந்தியாவில் மேம்பாட்டு மையங்களை நிறுவ முடிந்தது” என்றார்.

 

Tags :

Share via