ராமேஸ்வரம் ரயில் ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

by Editor / 28-12-2021 05:55:48pm
ராமேஸ்வரம் ரயில் ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

மதுரை - ராமேஸ்வரம் - மதுரை  முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில்கள் டிசம்பர் 30 முதல் ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மதுரை - ராமேஸ்வரம் (06655) மற்றும் ராமேஸ்வரம் - மதுரை (06654) முன்பதிவில்லா விரைவு ரயில்கள் ராஜகம்பீரம் ரயில் நிலையத்திலிருந்து முறையே இரவு 07.00 மணி மற்றும் காலை 08.14 மணிக்கு புறப்படும்.

 

Tags :

Share via