இந்தியா ரஷ்யா வர்த்தகத்திற்கு பண பரிவர்த்தனைகளை பற்றிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரஷ்ய வங்கிகளுடன் ஆலோசனை

by Staff / 25-03-2022 01:38:02pm
இந்தியா ரஷ்யா வர்த்தகத்திற்கு பண பரிவர்த்தனைகளை பற்றிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரஷ்ய வங்கிகளுடன் ஆலோசனை

ரஷ்யாவுக்கு அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடை அறிவித்துள்ள நிலையில் இந்தியா ரஷ்யா வர்த்தகத்திற்கு பண பரிவர்த்தனைகளை பற்றிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரஷ்ய வங்கிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் செயல்படும் வி .டீ பி  ஸ்பேர் பேங்க்  போன்ற ரஷ்ய  நிதி அமைப்புகள் பணபரிமாற்ற புதிய வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

ரசியாவின்  ரூபிள் இந்திய ரூபாய் மூலம் பண பரிவர்த்தனை செய்வது குறித்தும் உரிய ஏற்றுமதியாளர்களுக்கு இறக்குமதியாளருக்கும்   அவரவர் நாட்டின் பணமாக பெற்றுக் கொள்வதும் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo