கடுங்காவல் தண்டனையை ரத்து செய்த ஐகோர்ட்

by Staff / 06-10-2022 03:38:51pm
கடுங்காவல் தண்டனையை ரத்து செய்த ஐகோர்ட்

பாலியல் வழக்கில் கன்சல்டன்சி நிறுவன உரிமையாளருக்கு மகிளா கோர்ட் விதித்த 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை ரத்து செய்துள்ளது. கன்சல்டன்சி நிறுவன உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo