அனைத்துத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

by Editor / 19-12-2021 07:15:41pm
அனைத்துத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

நெல்லை சாப்டர் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி கழிவறை தடுப்புச் சுவர் விழுந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அடங்கிய குழு ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

Tags :

Share via

More stories

Logo