பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தர்ம சாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி பந்துவீச்சைதேர்வு செய்தது .களத்தில் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி. 20 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 237 ரன்களை எடுத்தது. அடுத்த ஆட வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்து பஞ்சாப் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

Tags :