நூலிழையில் உயிர் தப்பிய திமுக எம்.பி., ஆ.ராசா.

by Editor / 04-05-2025 11:35:52pm
நூலிழையில் உயிர் தப்பிய திமுக எம்.பி., ஆ.ராசா.

மயிலாடுதுறையில் நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நூலிழையில் உயிர் தப்பிய திமுக எம்.பி., ஆ.ராசா

 ஆ.ராசா மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, பலத்த காற்று காரணமாக திடீரென சரிந்து விழுந்த மின் விளக்குகள் 

மின் விளக்குகள் சரிந்து தன் மீது விழ இருப்பதை சுதாரித்துக் கொண்டு, உடனடியாக நகர்ந்த ஆ.ராசா

 ஆ.ராசா மைக்கை விட்டு நகர்ந்த அடுத்த நொடியே மின் விளக்கு, போடியத்தின் மீது பலமாக விழுந்த அதிர்ச்சி காட்சி.

மின் விளக்கு விழுந்த போது, உடனடியாக ஆ.ராசா விலகியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.

 

Tags : நூலிழையில் உயிர் தப்பிய திமுக எம்.பி., ஆ.ராசா.

Share via