திடீரென தீப்பிடித்து எரிந்த பேட்டரி பைக்

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகர் பகுதியில் வசிக்கும் வரதராஜன் என்பவர் வீட்டில் தனது பேட்டரி இருசக்கர வாகனத்தை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியில் செல்வதற்காக பேட்டரி வாகனத்தை அன் செய்த போது திடீரென தீப்பிடித்த பேட்டரி வாகனம் முழுவதும் எலும்பு கூடாக எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.
Tags :