விளை நிலத்தில் கவிழ்ந்த வேன்

by Staff / 14-11-2022 01:09:23pm
விளை நிலத்தில் கவிழ்ந்த வேன்

விழுப்புரம் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ரெட்டணை மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வாகனம் இன்று காலை, மாணவர்களை ஏற்றிக் கொண்டு செஞ்சியை அடுத்த நாகந்தூரில் சென்றுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக விளை நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo