விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்   வெல்லும் சனநாயகம் மாநாடு

by Admin / 25-09-2023 11:58:18pm
 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்   வெல்லும் சனநாயகம் மாநாடு

திண்டுக்கல் 

மதுரை ரோடு பேகம்பூர்  தனியார் திருமண  மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்   வெல்லும் சனநாயகம் மாநாடு மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.            இக் கலந்தாய்வு கூட்டத்தில் முகாம் கட்டுதல், வாக்குச்சாவடி அமைத்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் க மைதீன் பாவா தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் சந்திரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஸ்வீட் ராஜா தொகுதிச் செயலாளர் பெர்ணா தொண்டரணி ரமேஷ் மாவட்ட பொருளாளர் பாபு மாவட்ட அமைப்பாளர் மரியராஜ் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சவரி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் நகரச் செயலாளர் ஆனந்தராஜ் பாசறை மாவட்ட அமைப்பாளர் இருதயராஜ் ஆகியோர் வரவேற்புரை வழங்கினாரகள் இந்நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் தமிழ்வாணன் மண்டல துணைச் செயலாளர் அன்பரசு மாநில துணைச் செயலாளர் மாநில பொருளாளர் சர்தார் சிறப்புரையாற்றினாரமாவட்ட,, நகர பொருளாளர்களான குமரேசன், தேவா, முருகேசன் தொகுதி செயலாளர் ஹைதர் அலி, ஆனந்த் ஆறுமுகம் சோலை குமார், இஸ்மாயில், வெங்கிடு, சீனிவாசன், இம்ரான் கான் ஆகியோர்  கலந்து கொண்டனர்  நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via

More stories