சிவகாசி ராஜகோபுரம் தீ விபத்து .இருவர் மீது வழக்கு பதிவு

by Editor / 22-11-2022 08:09:38am
சிவகாசி ராஜகோபுரம் தீ விபத்து .இருவர் மீது வழக்கு பதிவு

சிவகாசியில் புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் கடந்த 20ஆம் தேதியன்று  ராஜகோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சுபநிகழ்ச்சிக்காக பட்டாசு வெடித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் பராசக்தி காலணி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.மேலும்  எளிதில்  தீப்பற்றக்கூடிய பொருட்களை கோவில் முன் பயன்படுத்தியகுற்றத்திற்காக இந்த   நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo