2 வயது பெண் குழந்தை மரணம்..
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 2வயது பெண் குழந்தை உயிரிழந்தது.முதலில் சிகிச்சைக்காக ரூ. 10 லட்சம் கேட்டதாகவும், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிய உடனே, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்கள் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Tags :