மாலை வரை மூடப்படும் விமான நிலையம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். இதற்காக, விமான நிலையத்தை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டது. மேலும், மாலை 5 மணி வரை விமானங்கள் புறப்படவோ அல்லது தரையிறங்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். விபத்து குறித்து அறிந்ததும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அகமதாபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Tags :