இந்தியா- பாகிஸ்தான் மோதல்.. ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பு

by Editor / 26-04-2025 12:20:02pm
இந்தியா- பாகிஸ்தான் மோதல்.. ட்ரம்ப்  செய்தியாளர்கள் சந்திப்பு

இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமாக இருக்கிறேன். எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. இரு தரப்பினரும் இந்தப் பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

 

Tags :

Share via