தொண்டர்கள் தூக்கி போட்ட துண்டை தோளில் அணிந்து கொண்ட விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாட்டிற்காக இன்று (ஏப். 26) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விஜயை வரவேற்க தொண்டர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் விமான நிலையமே ஸ்தம்பித்தது. அங்கு கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜய் அவர்கள் தூக்கி வீசிய தவெக கொடி துண்டை பிடித்து தனது கழுத்தில் அணிந்துகொண்டார். இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
Tags :