விவோ நிறுவனம் தொடர்புடைய 119 வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத்துறை

by Editor / 08-07-2022 11:57:53am
விவோ நிறுவனம் தொடர்புடைய  119 வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத்துறை

விவோ நிறுவனம் தொடர்புடைய 119 அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர் சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் மீது பண பரிவர்த்தனை முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து அந்நிறுவனத்தின் நாற்பத்தி நான்கு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் நிறுவனத்தின் இரண்டு முக்கிய சீன நிர்வாகிகள் நாட்டை விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அறிந்து இந்தியாவில் விவோ நிறுவனத்தின் 23 துணை நிறுவனங்கள் செயல்படுவதாகவும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து 62,ஆயிரத்து  425 கோடி ரூபாய் பணத்தை சீனாவுக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via