மும்பை இந்தியன்ஸ் அணி - பெங்களூர் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. பாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரி 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த மும்பை அணி 2 22 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கி ஆடி 20 ஓவர் ஒம்போது விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்து பெங்களூர் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

Tags :