30 ஆண்டுகளாக பயங்வரவாதிகளுக்கு அடைக்கலம்.. ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

பஹல்கம் தாக்குதல் விஷயத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் அரசு வழக்கம்போல ஒதுங்கிவிட்ட நிலையில் Sky News க்கு பேட்டி அளித்த பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜ் ஆசிப் அதிர்ச்சி உண்மையை கூறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் செயலால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம். இன்று மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள் எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :