ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு எடப்பாடி பழனிசாமி
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரான கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.இடைத்தேர்தலுக்கான பணிமனை திறக்கப்பட்டு வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இடைத்தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Tags :



















