போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக போராட்டம்

by Staff / 12-03-2024 11:45:10am
போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக போராட்டம்

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாக திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவின் போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo