ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டுத் தப்பிய ஏடிஎம் காவலாளி கைது

by Staff / 14-05-2024 11:39:14am
ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டுத் தப்பிய ஏடிஎம் காவலாளி கைது

சென்னையில் ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டுத் தப்பிய ஏடிஎம் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஊரப்பாக்கம் ஐசிஐசிஐ ஏடிஎம் காவலாளியாக பணியாற்றி வருபவர் குணசேகரன். இவர் நேற்று(மே 13) ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டுத் தப்பியுள்ளார். ஐசிஐசிஐ ஏடிஎம்-ல் பணத்தை நிரப்புவதற்காக ஒப்பந்ததாரர்கள் சென்றிருந்தபோது, பணத்தைத் திருடிய அவரை திருவான்மியூரில் வைத்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories