பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79,000 கோடி ஒதுக்கீடு
2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதில் அவர் பேசுகையில், உலகமே இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது. சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார். இபிஎப்ஓவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், டிஜிட்டல் பணம் செலுத்துவது கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். அனைவரும் வீடு என்ற இலக்கை அடைய பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79,000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tags :