சுக்கா சிக்கன் செய்முறை

by Admin / 13-08-2021 11:23:07am
சுக்கா சிக்கன் செய்முறை

தேவை

கோழிக்கறி – 1 கிலோ (சிறியதாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 3

இஞ்சி – 1 துண்டு

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 1

மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தனியாதூள் – 1 டேபிள் ஸ்பூன்

சோம்புத்தூள் – 1 ஸ்பூன்

கறிமசால்தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – 1 கப்

எண்ணெய் – 2 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியை வறுத்து எடுக்கவும். மீதம் இருக்கும் எண்ணெயில் நறுக்கிய பெரிய வெங்காயம் அரைத்த இஞ்சி, பூண்டு, இரண்டாக நறுக்கி பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

Tags :

Share via