ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்தது.

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 08) மேலும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.75,200க்கும், கிராம் ரூ.9,400க்கும் விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.75,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70உயர்ந்து ரூ.9,470க்கு விற்பனையாகிறது. வெள்ளி இன்று ஒரு கிராம் ரூ.127க்கு விற்பனையாகும் நிலையில் ஒரு கிலோ ரூ.1,27,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் 4 நாட்களில் ரூ.1,400 உயர்ந்துள்ளது.
Tags : ஆபரணத்தங்கத்தின் விலை