தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்.

by Admin / 04-12-2021 05:13:47pm
தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்.

தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்.

தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்,ஆந்திரா காங்கிரஸின்  மூத்த தலைவர்களுள் ஒருவரும்

ஆந்திராமாநில முன்னாள் முதல்வரும் மக்களவை உறுப்பினருமான  ரோசய்யா வயது முதிர்வு காரணமாக-
உடல் நலம் குன்றியவர்  ஐதராபாத்தில் இன்று காலமானார்.

Tags :

Share via