தேநீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ்

by Staff / 25-01-2023 01:27:22pm
தேநீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ்

குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழக உரிமைகளுக்கு எதிராகவுள்ளதாக கூறி, தனது புறக்கணிப்பை காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo