பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவத்தினர்

by Staff / 30-05-2022 02:44:42pm
பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவத்தினர்

பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த டிரோன் ஒன்று  ஹரிய சாக் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்வில்தப்பட்டுள்ளது.சர்வேதேச  எல்லை வழியாக இந்த ட்ரோன் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சிறிது நேரத்திலேயே இது வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை இது ஏற்றிக்கொண்டு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :

Share via