சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது.
மத்திய பட்ஜெட் அறிவிப்பிற்கு பின் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று அதிரடியாக சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் அதிகரித்து 6,465 ரூபாய்க்கும் ஒருசவரன் 51 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. .வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றம் இன்றி 89 ரூபாய் தொடர்கிறது.
Tags :