மனைவி உடனான சண்டையில் 4 குழந்தைகளை கொன்ற தந்தை தற்கொலை

by Editor / 27-03-2025 02:22:02pm
மனைவி உடனான சண்டையில் 4 குழந்தைகளை கொன்ற தந்தை தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில், தந்தை ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த தனது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அறுத்துக் கொலை செய்துள்ளார். அதன் பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த நபரின் மனைவி சில நாட்களுக்கு முன்பு அவருடன் சண்டையிட்டு தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வருத்தத்தில் இருந்த அவர் குழந்தைகளை கொலை செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via