ரஜினிரசிகர்கள் மிரட்டியது நாகரிகமற்ற செயல்: சீமான் கண்டனம்

by Staff / 03-01-2023 04:52:45pm
ரஜினிரசிகர்கள் மிரட்டியது நாகரிகமற்ற செயல்: சீமான் கண்டனம்

திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்து கருத்து தெரிவித்த திரைவிமர்சகரை மிரட்டுவதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பிஸ்மியின் அலுவலகத்திற்குள் நுழைந்து ரஜினி ரசிகர்கள் மிரட்டியது நாகரிகமற்ற செயல் எனவும் மாற்று கருத்தை தெரிவித்த பிஸ்மியை ஒருமையில் பேசி மிரட்டுவது கவலை அளிப்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via