ராஜாத்தி அம்மாள் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 102வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சிஐடி நகரில் உள்ள கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள் உடனிருந்தனர்.
Tags :