மக்களவையில்தமிழக எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
18-வது நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகளும், எம் பி க்களும் பதவி ஏற்றனர். 2-வது நாளாக இன்று மக்களவை கூடியதும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 எம்.பிக்கள் அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர். கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி தமிழக எம்.பி.க்கள் கனிமொழிகருணாநிதி,தயாநிதிமாறன்,ஜோதிமணி,உள்ளிட்ட அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர். கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.
Tags : மக்களவையில்தமிழக எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.