திருப்பதி செல்கிறார் எடப்பாடிபழனிசாமி. 

by Editor / 02-09-2024 09:19:41am
திருப்பதி செல்கிறார் எடப்பாடிபழனிசாமி. 

தமிழக முன்னாள் முதலமைச்சரும் ,எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று செல்கிறார்.அங்கு அவர் திருப்பதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி நாளை அதிகாலை சிறப்பு தரிசனத்தில்  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.

 

Tags : திருப்பதி செல்கிறார் எடப்பாடிபழனிசாமி. 

Share via