பஸ்ஸில் மாணவியை கட்டிப்பிடித்த ஆசாமிக்கு கால்முறிவு

பேருந்தில் மாணவியை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர் தப்பியோடும்போது கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தது. கேரளாவின் திருவனந்தபுரம் களக்கூட்டாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வல்லகடவு பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது இளைஞர் கால் முறிந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இளைஞரின் கால் உடைந்ததையடுத்து, புகார் அளிக்க விரும்பவில்லை என மாணவி போலீசில் தெரிவித்தார்.
Tags :