கடன் மட்டும் ரூ.649 கோடி.. திமுக வேட்பாளர் பகீர்

by Staff / 29-03-2024 05:29:10pm
கடன் மட்டும் ரூ.649 கோடி.. திமுக வேட்பாளர் பகீர்

அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவரின் மனைவி அனுஷா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரின் பெயரில், 53 கோடிய 45 லட்சத்தி 87 ஆயிரத்தி 828 ரூபாய் மதிப்புக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அதோடு வங்கி, நிதி நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே 649 கோடிய 50 லட்சம் கடன் வாங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவருக்கு பல்வேறு வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via