வெள்ள பாதிப்பு - தமிழ்நாட்டை குறிப்பிடாத மத்திய அரசு

by Staff / 23-07-2024 12:36:35pm
வெள்ள பாதிப்பு - தமிழ்நாட்டை குறிப்பிடாத மத்திய அரசு

பிகாரில் மின் ஆலை அமைக்க ரூ.21,400 கோடியும், வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அசாம், இமாச்சல், உத்தராகண்ட், சிக்கிமில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வர மத்திய அரசு உதவிக்கரம் என பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள நிலையில், வெல்ல பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo