நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

by Staff / 25-03-2024 04:50:15pm
நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். நெல்லை மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

Tags :

Share via

More stories