கடலூர்,மேலப்பாளையம் சார் பதிவாளர்கள்  தற்காலிக பணி நீக்கம்.

by Staff / 09-09-2025 09:19:59pm
கடலூர்,மேலப்பாளையம் சார் பதிவாளர்கள்  தற்காலிக பணி நீக்கம்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் போலி பத்திர பதிப்பிற்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் காட்டு ராஜா மற்றும் கடலூரில் வங்கி முடக்கிய சொத்துக்களை பத்திரப்பதிவு செய்த கடலூர் சார் பதிவாளர் சுரேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவு தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : கடலூர்,மேலப்பாளையம் சார் பதிவாளர்கள்  தற்காலிக பணி நீக்கம்.

Share via