பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்.

.
இந்தி,தமிழ்,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட பல மொழிபடங்களுக்கு இசையமைத்தவர் பப்பி லஹரி
மும்பை கிரிட்டிகேர் மருத்துவ மனையில் காலமானார்.அவருக்கு வயது 69.பாலிவுட் திரைப்படமான 1975 இல் வெளியான
லக்மி திரைப்படமே இவரின் திரையுலக வாழ்கைக்கு வெளிச்சமிட்டது.இவரது தாய்,தந்தை,மனைவி,மகன,மகள்
அனைவருமே பிண்ணனி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் 5,000 மேற்பட்ட படங்களுக்கு இசையயைத்துள்ளார்.
ஒரு பாடலுக்கு 8-10 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
Tags :