மணப்பாறை அருகே பயங்கர சப்தம் வீதிக்கு ஓடி வந்த மக்கள்.

by Editor / 10-12-2024 03:47:41pm
மணப்பாறை அருகே பயங்கர சப்தம் வீதிக்கு ஓடி வந்த மக்கள்.

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த புத்தாநததம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக்க கூறப்படுகிறது.சுமார் 5 வினாடிகளே நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டதாகவும்,ஒரு சில வீடுகளில் ஜன்னல் கதவுகள் குலுங்கியதாகவும்..இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்து அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags : மணப்பாறை அருகே பயங்கர சப்தம் வீதிக்கு ஓடி வந்த மக்கள்.

Share via